பாகுபலி 2 படம் பார்த்த கேப்டன் என்ன சொல்லியிருக்கார் பாருங்களேன் ரசிகர்களே

Bookmark and Share

பாகுபலி 2 படம் பார்த்த கேப்டன் என்ன சொல்லியிருக்கார் பாருங்களேன் ரசிகர்களே

ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படம் இந்திய சினிமாவின் பெருமை. பாகுபலி 2 படம் வெளியாவதற்கு முன்பும் சரி வெளியான பிறகும் சரி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் எந்த ஒரு படத்தையும் முதல் நாள் பார்க்காத கேப்டன் விஜயகாந்த் இப்படத்தை முதல் நாளே பார்த்துள்ளார். அதோடு இந்த படம் இந்திய சினிமாவின் அடையாளம் என்று தனது கருத்தை டுவிட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
பாகுபலி படத்தின் விநியோகஸ்தர் காலமானார்! படக்குழு வருத்தம்
பாகுபலி மீண்டும் ! ராஜமௌலியின் அடுத்த யுத்தம் ஆரம்பம்
50வது நாளில் ராஜமௌலியின் பாகுபலி 2- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை திரையரங்குகளில் ஓடுகிறது தெரியுமா?
பாகுபலி படத்தில் பிரபாஸின் உண்மையான சம்பளம்! கசியும் தகவல்
ராஜமௌலி காரு ஏன் இந்த முடிவு?
பிரபாஸின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு ஸ்டண்ட் கலைஞரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions