பாகுபலி 2 படத்தில் என்ன ஸ்பெஷல்? இயக்குனர் ராஜமௌலி

Bookmark and Share

பாகுபலி 2 படத்தில் என்ன ஸ்பெஷல்? இயக்குனர் ராஜமௌலி

பாகுபலி 2 படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், தனுஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் கேள்வி நேரத்தில் இயக்குனர் ராஜமௌலியிடம் பலர் பல கேள்விகளை முன் வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அவர் பாகுபலி 1 ல் வெறும் என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது தான். ஆனால் பாகுபலி 2 ல் அவற்றின் முக்கியதுவம் என்ன. என்ன செய்கிறார்கள் என்பது தான்.

மேலும் பாகுபலி 2 ல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் தான். Dramatic நிறைய இருக்காது. தேவசேனா, பாகுபலி, கட்டப்பா, பல்வாலதேவா என்ன செய்வார்கள் என்பதை பார்ப்பீர்கள். மேலும் பாகுபலி என்றால் பிரபாஸ் மட்டுமே தெரிகிறார்.

வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை என கூறினார்.


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions