ஜல்லிக்கட்டு பற்றி முதல்முறையாக பேசிய பாகுபலி இயக்குனர்

Bookmark and Share

ஜல்லிக்கட்டு பற்றி முதல்முறையாக பேசிய பாகுபலி இயக்குனர்

தமிழக பாரம்பரியம் என்று கருதப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது அனைவரும் அறிந்ததே. ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளை துன்புறுத்துவதாக சொல்லப்படும் பீட்டா அமைப்பு போட்ட வழக்கு இந்த அளவு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையெல்லாம் கவனித்த பாகுபலி இயக்குனர் ராஜமௌலி ஜல்லிக்கட்டு பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளர்.

அதாவது ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார விளையாட்டுகளை காக்க வேண்டும். கலாச்சாரத்தை காக்கவும், அதே சமயம் காளைகள் துன்புறுத்தப்படாமல் இருக்கவும் நல்வழி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions