இத்தனை கோடியை தாண்டியதா பாகுபலி-2, பிரமாண்ட சாதனை

Bookmark and Share

இத்தனை கோடியை தாண்டியதா பாகுபலி-2, பிரமாண்ட சாதனை

பாகுபலி படம் ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றது.

இப்படம் ரூ 1000 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.

யு-டியூபில் இந்த ட்ரைலர் பல பிரமாண்ட சாதனைகளை படைத்துள்ளது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் இந்த ட்ரைலர் வெளிவந்துள்ளது.

இந்த 4 ட்ரைலர்கள் சேர்த்து 65 மில்லியனர் பார்வையாளர்களை கடந்து பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது, கண்டிப்பாக 100 மில்லியன் பார்வையாளர்களை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions