கேரளாவில் பாகுபலி 2 படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை

Bookmark and Share

கேரளாவில் பாகுபலி 2 படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை

பாகுபலி 2 படம் எல்லா இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரூ. 1500 கோடியையும் தாண்டி இன்னும் பல இடங்களிலும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் கேரளாவில் மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சில பிரச்சனைகளால் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இதனால் கொச்சி மற்றும் திரிசூரில் உள்ள 12 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பாகுபலி 2 திரைப்படம் திரையிடப்படவில்லை. கேரளாவில் நல்ல வசூல் செய்து வரும் பாகுபலி 2 படத்துக்கு இப்போது பிரச்சனை ஏற்பட்டிருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது.

பாகுபலி 2 படம் மட்டும் அல்லாமல் மலையாள படங்களும் இப்போது திரையிடப்படவில்லை.


Post your comment





Related News
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions