பாகுபலி, ராஜமௌலிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

Bookmark and Share

பாகுபலி, ராஜமௌலிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

நேற்று வெளியான பாகுபலி படம் பாக்ஸ் ஆபிஸில் பிரமாண்ட சாதனைகளை படைத்துவருகிறது. முதல் நாளில் மட்டும் இந்தியாவில் 121 கோடி வசூல் ஈட்டியுள்ளது இந்த படம்.

ஒட்டுமொத்த இந்தியாவே தற்போது இந்த படத்தை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பாகுபலி படத்தையும், அதை இயக்கிய ராஜமௌலியையும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Ben-Hur and Ten Commandments போன்ற ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த படம் உள்ளதாகவும்,

இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசென்றுள்ளதாக அவர் புகழ்ந்துள்ளார். அதுவும் ஒரு பிராந்திய மொழியில் உருவான படம் என்பதால் இது பாராட்டுக்கு உரியது எனவும் கூறியுள்ளார்.

M Venkaiah Naidu ✔ @MVenkaiahNaidu

I have just watched #baahubali2 it is a great visual treat giving the experience of legendary hollywood films 'Ben-Hur and Ten Commandments'

M Venkaiah Naidu ✔ @MVenkaiahNaidu

#baahubali2 has taken Indian Cinema to entirely new level and coming from regional language (Telugu) team is all the more praiseworthy.

M Venkaiah Naidu ✔ @MVenkaiahNaidu

Sh @ssrajamouli has decisively broken the barriers of Indian Cinema. As I&B Minister, I compliment him, the producers and the entire team.


Post your comment

Related News
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions