பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி

Bookmark and Share

பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி

பாகுபலி-2 உலகம் முழுவதும் செம்ம வசூல் செய்துவிட்டது. படம் ரூ 1200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.இந்நிலையில் இப்படம் தொடர்ந்து 10 நாட்களாக இந்தியா முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் புல் காட்சிகள் தான்.

ஆனால், நேற்று முதன் முறையாக தமிழகத்தில் பல பகுதியில் உள்ள திரையரங்குகளிலும் கூட்டம் முதல் இரண்டு காட்சிக்கு குறையத்தொடங்கியதாம்.இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியாக, அதை தொடர்ந்து மாலை நேர காட்சி வழக்கம் போல் ஹவுஸ் புல் தான்.

இன்னும் இரண்டு வாரத்திற்கு பாகுபலி-2 தவிர வேறு எந்த படங்களின் மீதும் திரையரங்க உரிமையாளர்கள் கவனம் செலுத்துவது போல் தெரியவில்லை.


Post your comment





Related News
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
தொடரும் மெர்சல் சாதனைகள்! லிஸ்ட் இதோ
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions