அரபு நாடுகளில் இருந்து பாகுபலி நீக்கம்! காரணம் இதுதான்

Bookmark and Share

அரபு நாடுகளில் இருந்து பாகுபலி நீக்கம்! காரணம் இதுதான்

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பாகுபலி நல்ல வசூல் ஈட்டிவருகிறது. 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் இதுவரை வந்துள்ளது. தென்னிந்திய மக்கள் அதிகம் வசிக்கும் அரபு நாடுகளில் (UAE) வசூல் நன்றாக வந்த நிலையில் படம் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தயாரிப்பாளர் Arka மீடியா மற்றும் தமிழ்நாடு விநியோகஸ்தர் K Productions இடையே உள்ள பண பிரச்சனை காரணமாக படம் UAEயில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

இதே பிரச்சனை காரணமாக தமிழ்நாட்டில் பாகுபலி அதிகாலை மற்றும் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.விநியோகஸ்தர் கொடுக்கவேண்டிய பணத்தை இரண்டு வாரத்தில் கொடுக்க தயாரிப்பாளர் கேட்டும், அவர்கள் கொடுக்காததால் ஒரேடியாக படத்தை திரையிட தடை விதித்துவிட்டனர்.


Post your comment





Related News
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions