பாகுபலி-2 ரிலிஸில் சிக்கல், தமிழகத்தில் 28-ம் தேதி வெளிவருமா?

Bookmark and Share

பாகுபலி-2 ரிலிஸில் சிக்கல், தமிழகத்தில் 28-ம் தேதி வெளிவருமா?

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் பாகுபலி-2 வெளிவரவுள்ளது. கர்நாடகாவில் இப்படம் வெளிவரக்கூடாது என ஒரு சில அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.

பிறகு சத்யராஜ் மன்னிப்பு கேட்டதாம் படம் சொல்ல தேதியில் வெளிவரும் என கூறப்பட்டது.

ஆனால், தற்போது பிரச்சனை தமிழக ரிலிஸில் தான், இப்படத்தை ஸ்ரீகிரீன் நிறுவனம் ராஜராஜன் என்பவரிடம் இருந்து ரூ 47 கோடிக்கு வாங்கியுள்ளது.

இதில் பாதி தொகை மட்டுமே கொடுத்துள்ளது, மீதித்தொகையை கொடுக்க முடியவில்லையாம், இதற்கு காரணம் பைரவா, கட்டப்பாவ காணோம், போகன் ஆகிய படங்களை வெளியிட்டு ஸ்ரீகிரீன் நிறுவனம் அடைந்த நஷ்டம் தானாம்.

இந்நிலையில் ராஜராஜன் பணத்தை திருப்பி தருகிறேன், நானே படத்தை வெளியிடுகிறேன் என சொல்ல, ஸ்ரீகிரீன் நிறுவனம் விநியோகஸ்தர்களிடம் படத்தை விற்றுவிட்டதாம்.

இதனால், இரண்டு தரப்பு பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும் வரை படம் ரிலிஸ் கேள்விக்குறியாகியுள்ளது, ஆனால், பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை சென்சார் ரிசல்ட்
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions