பாகுபலி டீமில் உள்ள அனைவரையும் அப்செட் ஆக்கியது கோலிவுட் தானா?

Bookmark and Share

பாகுபலி டீமில் உள்ள அனைவரையும் அப்செட் ஆக்கியது கோலிவுட் தானா?

பாகுபலி-2 ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகின்றது. எல்லோரும் ட்ரைலரை புகழ்ந்து வருகின்றனர்.

எப்போது திரையில் படத்தை பார்ப்போம் என்ற எதிர்ப்பார்ப்பு பல மடங்கு எகிறவிட்டது, ஆனால், இதிலும் ஒரு சோகம் உள்ளது.

ஏனெனில் இன்று மாலை வருவதாக இருந்த ட்ரைலரை அதற்குள் யாரோ லீக் செய்துவிட்டனர், லீக் ஆன ட்ரைலர் தமிழ் பதிப்பு என்பது தான் சோகம்.

இதற்கு முன் புலி டீசர் கூட இப்படி லீக் ஆனது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் தான் இப்படி நடந்து வருகின்றது.

இது படக்குழுவிற்கு கடும் சோகத்தை கொடுத்திருக்கலாம், அதனால், என்னவோ தமிழ் ட்ரைலர் சில மணி நேரம் கழித்து தான் ரிலிஸ் செய்தனர்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions