பாகுபலி 2 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல்

Bookmark and Share

பாகுபலி 2 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல்

பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனைகளை நாம் படம் வெளியானது முதல் பார்த்து வருகிறோம். இந்திய சினிமாவில் பல படங்கள் செய்த வசூல் சாதனையை அப்படியே முறியடித்து வருகிறது.

நான்கு நாளில் ரூ. 620 கோடி வரை வசூலித்திருந்தது. இந்நிலையில் படம் ஐந்தாவது நாளில் உலகம் முழுவதும் ரூ. 710 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் ரூ. 1000 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

Nett - 440 Crs
Gross - 565 Crs
Overseas - 145 Crs

Total - 710 Crs


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions