தமிழகத்தை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- விஜய், அஜித் படங்களுக்கே சவால்

Bookmark and Share

தமிழகத்தை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- விஜய், அஜித் படங்களுக்கே சவால்

பாகுபலி-2 பல சாதனைகளை படைத்து வருகின்றது. வசூலில் இதுவரை இந்திய சினிமா கண்டிராத ஒன்றாக உள்ளது.

இப்படம் தமிழகத்தில் மட்டுமே 3 நாளில் ரூ 32 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இவை ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கே சாத்தியம்.

இது மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்படத்தின் வசூல் ஹாலிவுட் படங்களுக்கே ஒரு சவால் விடுகின்றது.

மேலும், இன்னும் சில தினங்களில் அமீர் கானின் தங்கல் படத்தின் சாதனையை முறியடித்துவிடும் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions