தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் மாஸ் காட்டி பிரம்மாண்ட வசூல் வேட்டையாடியது.

தமிழில் நீண்ட நாள் சாதனையாக இருந்த சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்தின் வசூலையும் ஓவர்டேக் செய்து வெற்றி கனியை சுவைத்தது. 

இந்நிலையில் தற்போது புக் மை ஷோ ஆப் மூலம் இந்த வருடம் அதிகம் புக் செய்யபட்ட படங்களின் நிலவரம் வெளியாகி உள்ளது.

இந்திய அளவில் பாகுபலி-2 முதலிடத்தையும் கோல்மால் எகைன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் தமிழில் மெர்சல் முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகுபலி-2 படமே முதலிடத்தை பிடித்துள்ளது,

 இதனால் மெர்சல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, இது தளபதி ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
விஜய்-62 படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கும் பேமஸ் பாடகர் - கொண்டாட தயாரா?
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
விஜய்-62 படத்தில் வரலட்சுமிக்கு இப்படியொரு ரோலா? - கசிந்த தகவல்.!
தளபதி-62 படம் என்னாச்சு தெரியுமா? தற்போதைய நிலை - அதிரடி தகவல்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions