இரண்டு பாகம் இல்லைன்னா; பாகுபலி தோல்வி படமாகிவிடும்

Bookmark and Share

இரண்டு பாகம் இல்லைன்னா; பாகுபலி தோல்வி படமாகிவிடும்

இந்திய சினிமாவே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பாகுபலி ரிலீசுக்காக காத்திருக்கிறது. இயக்குநர் ராஜமௌலி என்ற பிரம்மாண்டத்தின் முன் பிரபாஸ், அனுஷ்கா, ராணா என பெரிய நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மே 15 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி பாகுபலி படத்தை எதற்காக இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டோம் என்பதையும் தற்போது அவர் கூறியுள்ளார், ஷோபு கூறியதாவது, பாகுபலி படத்தின் கதையை கூறியபோதே இப்படத்தை மூன்று மணி நேரத்தில் திரையில் காட்டமுடியாது, அப்படி படத்தை இரண்டு பாகங்களாக எடுக்காமலிருந்தால் பாகுபலி இந்த வருடத்தின் தோல்வி பட லிஸ்டில் இணைந்திருக்கும் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions