இணையத்தில் கசிந்த பாகுபலி 2 படத்தின் பாடல்

Bookmark and Share

இணையத்தில் கசிந்த பாகுபலி 2 படத்தின் பாடல்

டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம், வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பில் உருவான பாகுபலி படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்துள்ளதால் பாகுபலி படத்தின்  இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான 30% படப்பிடிப்புகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளன. வரும் செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், இப்படத்திற்காக கீரவாணி உருவாகிய பாடல் இணையத்தில் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. படத்தின் தீம் பாடலாக உருவாகியுள்ள அப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது விடுமுறையில் உள்ள பாகுபலி படக்குழு செப்டம்பரில் படப்பிடிப்பை துவக்கவுள்ளனர். இப்படத்தை 2016ல் திரையிட திட்டமிட்டுள்ளதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions