பாகுபலியில் ஆக்ஷ்ன் செய்தது நான் செய்த அதிர்ஷ்டம் - தமன்னா

Bookmark and Share

பாகுபலியில் ஆக்ஷ்ன் செய்தது நான் செய்த அதிர்ஷ்டம் - தமன்னா

கேடி, கல்லூரி, பையா, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற தமிழ்படங்களில் நடித்தவர் அழகுப்புயல் தமன்னா. தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் பல வெற்றி படங்களில் நடித்தவர் இந்தியிலும் கால்பதித்துள்ளார்.

தற்போது மூன்று மொழியில் பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் பாகுபலி படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார் தமன்னா. பாகுபலி அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் தமன்னா கூறியிருப்பதாவது, பாகுபலி படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் நான் நடித்துள்ளேன்.

இதற்காக வாள் சண்டை பயிற்சி எல்லாம் எடுத்து நடித்தேன். இதுபோன்று நான் எனது முந்தைய படங்களில் நடித்தது கிடையாது. பாகுபலி வெறு டயலாக் படம் கிடையாது, படம் முழுக்க ஆக்ஷ்ன் இருக்கும்.

நான் உள்ளிட்ட பலரும் ஆக்ஷ்ன் காட்சியில் நடித்திருக்கிறோம். நான் அநேக சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன். எங்களது ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ரீன் அவ்வளவு அழகாக சண்டைக்காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பாகுபலி படத்தின் மொத்த பலமே ராஜமெளலி தான். இப்படத்தில் நானும் இருப்பது நான் செய்த அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions