பாகுபலி 2 பட ஆடியோ வெளியீட்டில் ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் ரூ 50 லட்சம் செலவு செய்த படக்குழு

Bookmark and Share

பாகுபலி 2 பட ஆடியோ வெளியீட்டில் ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் ரூ 50 லட்சம் செலவு செய்த படக்குழு

பிரம்மாண்டத்தின் உச்சமாக தெலுங்கில் பாகுபலி 2 படம் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்துள்ள நிலையில் தெலுங்கு பதிப்பிற்கான ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கூட இயக்குனர் ராஜமௌலி கண்கலக்கிய அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சியின் விழா மேடை, நிகழ்ச்சி தொகுப்பு, ஆடை அலங்காரம் என நிகழ்ச்சிக்கு பெறும் தொகையை செலவிட்டுள்ளனர். ஒவ்வொரு பிரபலமும் மேடையில் தோன்றும் போது கலர் கலராக பட்டாசு என நிகழ்ச்சியே பிரம்மாண்டமாக இருந்தது.

இந்த கலர்கலர் பட்டாசிற்கு மட்டும் பாகுபலி 2 படக்குழு ரூ. 50 லட்சம் வரை செலவழித்துள்ளனர். இந்த தகவல் அனைவரும் வாய் பிளக்க வைத்துள்ளது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions