ஜப்பானில் ரிலீசுக்கு தயாராகிறது பாகுபலி

Bookmark and Share

ஜப்பானில் ரிலீசுக்கு தயாராகிறது பாகுபலி

டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தக்குபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா ஆகிய நடித்த பாகுபலி படத்தை ஜப்பானில் ரிலீசிற்கு தயார் நிலையில் உள்ளது. ஜூலை 10ம் தேதி இப்படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இப்படத்தை உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிட பாகுபலி படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தயாரிப்பாளர்களின் முக்கிய சந்தையாக ஜப்பான் விளங்குவதால் 2 அல்லது 3வது கட்டங்களாக உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்தியாவில் ரிலீசாகும் அதே நாளிலேயே ஜப்பானிலும் பாகுபலி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு முன் ஏக் தா டைகர், ஓம் சாந்தி ஓம், 3 இடியட்ஸ் ஆகிய பாலிவுட் படங்கள் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டன.

ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த 3 படங்களும் பாக்ஸ் ஆபிசில் இடம்பிடித்தன. அமீர்கானின் சமீபத்திய சூப்பர்ஹிட் படமான பிகே படமும் விரைவில் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மிக அதிகபட்ச பட்ஜெட்டான ரூ.250 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions