பாகுபலி-3 வருமா? ராஜமௌலி சொன்ன பதில்

Bookmark and Share

பாகுபலி-3 வருமா? ராஜமௌலி சொன்ன பதில்

பாகுபலி முதல் பாகம் அறுநூறு கோடி வசூல் என்றால், அதை ஒரு வாரத்திற்கும் முறியடித்துவிட்டது பாகுபலி 2. அடுத்து மூன்றாம் பாகம் ஒருவேளை வந்தால் அது எப்படி இருக்கும் என ரசிகர்கள் தற்போதே தங்கள் எதிர்பார்ப்பை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது இயக்குனர் ராஜமௌலி ஒரு அமெரிக்க இணையதளத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில், "மார்க்கெட் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் விற்கமுடியாது. என் தந்தை பாகுபலி 3ம் பாகத்தின் கதை மக்களை ஈர்க்கும்படி எழுதிக்கொடுத்தால் நான் நிச்சயம் படமாக்குவேன்" என தெரிவித்துள்ளார்.

பாகுபலி-3 நிச்சயம் வரும் என்று ராஜமௌலி இரண்டு வருடங்களுக்கு முன்பே ட்விட்டரில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions