ஆந்திராவில் தமன்னாவின் மார்க்கெட்டை உயர்த்திய பாகுபலி!

Bookmark and Share

ஆந்திராவில் தமன்னாவின் மார்க்கெட்டை உயர்த்திய பாகுபலி!

தமிழ், தெலுங்கில் மார்க்கெட் சீராக இருந்தபோதே தாய்மொழியான இந்தியில் கோலேச்ச சென்றவர்தான் தமன்னா. ஆனால், அங்கு நடித்த மூன்று படங்களுமே அவரை அடுத்தடுத்து சறுக்கி விட்டன. அதனால் தென்னிந்திய சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க ஓடிவந்தவருக்கு அபிமானிகள் வழக்கம்போல் வாய்ப்புக் கொடுத்தனர்.

அதனால், மறுபடியும் கோதாவில் குதித்த தமன்னாவுக்கு, பழைய இடம் மறுபடியும் கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாகவே இருந்தபோதும், ராஜமவுலி இயக்கத்தில் நடித்துள்ள பாகுபலி படம் அவரை ரொம்ப உசரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

அதனால் தெலுங்கில் மேலும் சில மெகா படங்கள் அவர் பக்கம் சாய்ந்துள்ளதாம்.இந்தநிலையில், தமன்னாவை அந்த படத்தின் பாடல் காட்சியில் தேவதையாக மட்டுமின்றி, படுகவர்ச்சியாகவும் அழகியலோடு ராஜமவுலி காட்டியிருந்ததால் அவருக்கான ரசிகர் வட்டம் மேலும் விரிந்து விட்டதாம்.

அதனால் பாகுபலி படத்தின் 2ம் பாகத்தில் தமன்னாவின் கேரக்டரை இன்னும் பெருசுபடுத்த வேண்டும் என்று தமன்னாவின் ரசிகர் மன்றங்கள் இணையதளம் வாயிலாக வலியுறுத்தி வருகிறதாம்.

அதனால், 2-ம் பாகத்தில் அனுஷ்காவுக்கு முக்கியத்தும் இருந்தபோதும். இன்னும் 60 சதவிகிதம் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதால், தமன்னாவின் கேரக்டரை முதல் பாகத்தைப்போலவே 2-ம் பாகத்திலும் முக்கியத்துவமானதாக மாற்றப்போகிறாராம் ராஜமவுலி, இதனால் இந்த பாகுபலி படத்தினால் ஆந்திராவில் தமன்னாவின் கொடி வேகமாக பறக்கத் தொடங்கியிருக்கிறதாம்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions