பாகுபலியின் ஆடியோ உரிமை செம ஹிட்

Bookmark and Share

பாகுபலியின் ஆடியோ உரிமை செம ஹிட்

இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஒரு படத்தின் ஆடியோ உரிமை ரூ 3 கோடிக்கு விலை போய் உள்ளது. பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி மிகப்பிரம்மாண்டமாக இயக்கி வரும் வரலாற்று காவியமான பாகுபலியின் ஆடியோ உரிமையை பிரபல லஹரி மியூசிக் ரூ.3 கோடி கொடுத்து வாங்கி உள்ளது.

அதாவது அந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பாடல்களுக்கு தான்  இத்தனை மவுசு. இந்திய சினிமா வரலாற்றில் இவ்வளவு பணம் கொடுத்து ஒரு படத்தின் ஆடியோ உரிமை வாங்கினது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளரான எம் எம் கீரவாணி இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது.

பாகுபலி தி பிகின்னிங் என்ற முதல் பாகம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. வரும் ஜூலை 10ம் தேதி ரிலீசாகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்து வருகின்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions