ஜெர்மனியில் வெளியாகும் பாகுபலி!

Bookmark and Share

ஜெர்மனியில் வெளியாகும் பாகுபலி!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை ருசித்த படம் பாகுபலி. ஹிந்தியில் மட்டும் இப்படம ரூ. 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதைதொடர்ந்து பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா நடிப்பில் இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இந்நிலையில் பாகுபலி படத்தின் ஜெர்மனி பதிப்பு வரும் ஏப்ரலில் வெளிவரபோவதாக இயக்குனர் ராஜமௌலி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
பாகுபலிக்கு முன்பு இந்தியளவில் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி பெற்றது இந்த தமிழ் படம் தானாம்
பாகுபலி 2 படத்தை அடுத்து ரூ. 1000 கோடி கிளப்பில் இணைய போகும் படம்- வேறலெவலில் இந்திய சினிமா
பாகுபலி - தி கன்க்ளூசன்... இந்திய சினிமாவின் அடையாளம்!
மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்த பாகுபலி படக்குழு!
புத்தகமாக வெளியாகும் பாகுபலி
பாகுபலி - 2ல், தமன்னாவுக்கு பாடல் காட்சிகளே இல்லை!
லாபத்தை பங்கு போட்டுக்கொண்ட பாகுபலி வினியோகஸ்தர்
பாகுபலி ரூ.447 கோடி வசூல்: 2–ம் பாகம் படப்பிடிப்பு செப்டம்பர் 15–ல் துவக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions