பாகுபலிக்கு முன்பு இந்தியளவில் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி பெற்றது இந்த தமிழ் படம் தானாம்

Bookmark and Share

பாகுபலிக்கு முன்பு இந்தியளவில் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி பெற்றது இந்த தமிழ் படம் தானாம்

பாகுபலி-2 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் ரிலிஸாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இப்படத்தை, விநியோகஸ்தர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்,

இதற்கு முன் ஒரு தமிழ் படம் தான் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றியை தந்துள்ளதாம்.அது வேறு எந்த படமும் இல்லை, 1948-ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படம் தான் இத்தகைய வரவேற்பு பெற்றதாம். இப்படத்தை வாசன் இயக்கியிருந்தார்.


Post your comment





Related News
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
பாகுபலி 2 பட சாதனை பற்றி முதன்முதலாக பேசிய பிரபல பாலிவுட் நடிகர்
பிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தையால் பிளானை மாற்றிய அனுஷ்கா
பாகுபலி 2 படக்குழுவினரின் அடுத்த டார்க்கெட் இதுதானாம்
பாகுபலிக்கு பிறகு அடுத்த பிரம்மாண்ட படம்! பிளானை மாற்றிய ராஜமௌலி
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
கேரளாவில் பாகுபலி 2 படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
பாகுபலி 2 படத்தில் பாட மறுத்த பிரபல பாலிவுட் பாடகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions