பாகுபலி - 2ல், தமன்னாவுக்கு பாடல் காட்சிகளே இல்லை!

Bookmark and Share

பாகுபலி - 2ல், தமன்னாவுக்கு பாடல் காட்சிகளே இல்லை!

பாகுபலி படத்தின் வெற்றியால் ஏற்பட்ட களிப்பு இன்னும் தமன்னாவுக்கு தீரவில்லை. தன்னை யார் வந்து சந்தித்தாலும், பாகுபலி படத்தில், என்னுடைய அவந்திகா கேரக்டர் எப்படி இருந்தது என, ஆர்வமாக விசாரிக்கிறாராம். 

இந்த படத்தில், அவரின் நடிப்பையும், அழகையும் பிரபலங்கள் பாராட்டிவிட்டனராம். தெலுங்கு, தமிழின் முன்னணி நடிகர், நடிகையர் மட்டுமின்றி, இந்தி படவுலகைச் சேர்ந்த ஷில்பா ஷெட்டி, ரவீனா ஆகியோரும் பாராட்டினராம்.

பாராட்டிய கையுடன், பாகுபாலி - 2 படத்தில், உன் கேரக்டர் என்ன? பாகுபலி இறந்து போய் விட்டது உண்மையா என, கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனராம். 

பாகுபலி - 2ல், தமன்னாவுக்கு பாடல் காட்சிகளே இல்லையாம்.


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions