பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?

Bookmark and Share

பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?

ராஜமௌலியின் பாகுபலி 2 படம் வசூலை அள்ளி இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியுள்ளது. 50வது நாளை தாண்டி அமோகமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் சில மாதங்களில் சீன மொழியிலும் வெளியாக இருக்கிறது.அங்கும் படம் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படும் நிலையில் வசூலில் ரூ. 2000 கோடியை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலி பிரபாஸிற்கு போன் செய்து, உங்களிடம் பேச வேண்டும், பாகுபலி 3 தயாரா என்று கேட்க, அதற்கு பிரபாஸ் அம்மாடி யம்மா என்று கூறியுள்ளார்.பிரபாஸின் ரியாக்ஷன் கேட்டு அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் சிரித்துவிட்டனர்.


Post your comment





Related News
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?
மீண்டும் ராஜமவுலி உடன் இணையும் பிரபாஸ்
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
பாகுபலி 2 படக்குழுவினரின் அடுத்த டார்க்கெட் இதுதானாம்
கேரளாவில் பாகுபலி 2 படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
அரபு நாடுகளில் இருந்து பாகுபலி நீக்கம்! காரணம் இதுதான்
பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி
பிரபாஸுக்கு ராஜமௌலி கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு
திருட்டுத்தனமாக வெளியான பாகுபலி-2 காட்சிகள் இணையதளத்தில் நீக்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions