பாகுபலியை மட்டுமல்ல முக்கிய ஹீரோவின் படத்தையும் பின்னுக்கு தள்ளிய தங்கல்!.

Bookmark and Share

பாகுபலியை மட்டுமல்ல முக்கிய ஹீரோவின் படத்தையும் பின்னுக்கு தள்ளிய தங்கல்!.

பாகுபலி 2 படத்தை ஏற்கனவே அமீர்கான் நடித்த தங்கல் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது. ஏற்கனவே ரூ 1930 கோடியை அள்ளிய நிலையில் இன்னும் ரூ 2000 கோடியை நோக்கி இப்படம் நெருங்கி கொண்டிருக்கிறது.

தற்போது உலகளாவிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் சாதனையில் இப்படம் 30 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 30th biggest hit of 2016 என்ற தனி சிறப்பையும் பெற்றுள்ளது.

இதற்கு இந்த இடத்தில் Alice Through The Looking Glass என்ற ஹாலிவுட் படம் இருந்த நிலையில் தற்போது இதை தங்கல் முந்தியுள்ளது.

ஜேம்ஸ் பாபின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிரபல ஹாலிவுட் ஹீரோ ஜானி டெஃப் நடித்துள்ளார்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
டெல்லி-மும்பை விமானத்தில் இந்தி நடிகையிடம் செக்ஸ் சில்மி‌ஷம்
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions