பாகுபலி-2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? அனைத்து சாதனைகளும் முறியடிப்பு

Bookmark and Share

பாகுபலி-2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? அனைத்து சாதனைகளும் முறியடிப்பு

பாகுபலி-2 ரசிகர்களின் அமோக வரவேற்பில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் தான். எந்த இடத்திலும் டிக்கெட் கிடைக்கவில்லை.

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைக்க, இப்படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் ரூ 100 கோடியை தாண்டும் என கூறப்படுகின்றது.

பாகுபலி முதல் பாகம் முதல் நாள் வசூல் ரூ 76 கோடி இருக்க இதை கபாலி முறியடித்தது.

தற்போது இரண்டாம் பாகம் அதையும் முறியடித்துள்ளதாக கூறப்படுகின்றதும், மேலும் ஹிந்தி வெர்ஷன் மட்டுமே ரூ 36 கோடி வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.


Post your comment





Related News
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
இந்த படத்தை ஆதரிக்காமல் உலக தரத்தை பற்றி பேசுவது நியாயமா, ஒரு கிடாயின் கருணை மனு சொல்ல வருவது என்ன?
நியூயார்க் நாட்டில் பாராட்டை பெற்ற விதார்த் படம் ரிலீஸ் ப்ளான்
"பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்.." சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்
'விஸ்வரூபம் 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது!
கடந்த வருடம் அப்படி, இந்த வருடம் இப்படி, அடுத்த வருடம் அஜித் பிறந்தநாளுக்கு எப்படி இருக்குமோ?
திங்கள்கிழமை வசூலில் இதுவரை வந்த படங்களிலேயே பாகுபலி-2 தான் நம்பர் 1- இத்தனை கோடியா?
பாகுபலி-2 இரண்டு நாள் உலகம் முழுவதும் தலை சுற்ற வைக்கும் வசூல்- அதிர்ந்தது பாக்ஸ் ஆபிஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions