பாகுபலி குப்பை படம்! கேவலமாக பேசிய பிரபலம்

Bookmark and Share

பாகுபலி குப்பை படம்! கேவலமாக பேசிய பிரபலம்

ராஜமௌலியின் பாகுபலி 2 படம் இந்திய சினிமா வரலாற்றின் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. பல டாப் ஹீரோக்களின் ஓப்பனிங் வசூலை இது எளிதில் முறியடித்துவிட்டது.

படம் ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு இருப்பதாக அனைவரும் கூறினாலும், ஒரு பாலிவுட் விமர்சகர் மட்டும் "இது லாஜிக் இல்லாத ஒரு குப்பை படம், அது ராஜமௌலிக்கே தெரியும்" என கூறியுள்ளார்.

அப்படி சொன்னது சர்ச்சைகளுக்கு பெயர்போன கமால் ஆர் கான் தான். சமீபத்தில் நடிகர் மோகன்லாலை சோட்டா பீம் என விமர்சித்து அவரது ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமானவர் தான் இவர்.

KRK ✔ @kamaalrkhan

Someone said #Baahubali2 is the greatest Indian circus n of course ppl always like the circus whether it's good or bad. And I do 100% agree.

KRK ✔ @kamaalrkhan

Acording to Prabhas, in the end even RajaMouli did loss all the interest in #Baahubali2 coz he thought dat he made a crap without any logic.

KRK ✔ @kamaalrkhan

According to sources some people are watching #Baahubali2 even 3-4 times to understand, why is it so bad n still ppl are going crazy for it.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions