தமிழுக்கு வரும் காளகேயன், முன்னணி நடிகருக்கு வில்லனாகிறார்

Bookmark and Share

தமிழுக்கு வரும் காளகேயன், முன்னணி நடிகருக்கு வில்லனாகிறார்

பாகுபலி படத்தில் காளகேயனாக மிரட்டியவர் பிரபாகரன். இப்படத்திற்கு பிறகு இவரின் திரைப்பயணமே மாறிவிட்டது.பல தெலுங்கு படங்களில் நடிக்க இவர் கமிட் ஆகி வருகின்றார், இந்நிலையில் முதன் முறையாக இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கவுள்ளார்.

அறிமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கும் படம் யங் மங் சங், இப்படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கின்றார்.இவருக்கு வில்லனாக நடிக்க பிரபாகரன் கமிட் ஆகியுள்ளார், இப்படம் ஆக்‌ஷன், காமெடியில் தயாராகி வருகின்றது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions