65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!

Bookmark and Share

65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!

சிறந்த படத்திற்கான தேசிய விருது பாகுபலி படத்திற்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது விருதினை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருதுகளை வாங்க பாகுபலி தயாரிப்பாளர், தமிழ் பட இயக்குநர் செழியன் உள்ளிட்ட 69 பேர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

பலர் மத்திய அமைச்சரிடம் இருந்து விருதை வாங்க மறுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தான் காரணமா என்பதெல்லாம் சரியாக தெரியவில்லை.

69-க்கும் அதிகமானோர் தேசிய விருதை வாங்க மறுத்திருப்பது இந்திய திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
பாகுபலி-2 போல் ஒரு மோசமான படத்தை 10 ரூபாய் கூட கொடுத்து பார்க்க மாட்டேன்- பிரபல இயக்குனர் அதிரடி
பாகுபலி 2 அதிர வைக்கும் 10 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- ரஜினியின் கபாலி பட சாதனை முறியடிப்பு
பாகுபலி பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர்களை கலாய்த்த பிரபலம்..
பாகுபலி அமோக வெற்றி- ராஜமௌலிக்கு பிரபாஸ் கூறியது என்ன?
இதுவரை எந்த இந்திய சினிமாவுக்கும் நடக்காத விஷயம் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடந்துள்ளது
மூன்று மொழிகளில் ஒரு பிரம்மாண்ட படம் – பிரபாஸின் அடுத்த பிளான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions