பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு

Bookmark and Share

பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு

பாகுபலி கடந்த வருடம் வெளியாகி மாபெரும் சாதனை செய்த படம். ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்ய ராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா என பலரும் நடித்திருந்தனர்.

உலகம் முழுக்க படம் மட்டுமல்ல, பாடல், கேம்கள், டிவி ஷோக்கள் என அனைத்தும் ட்ரண்டானது. ஒரு அப் வடிவிலும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.

Sahore Baahubali என்ற பாடல் தற்போது இணையதள சாதனை படைத்துள்ளது. சர்வதேச தேடுதளமான Google ல் the most streamed Indian songs for the year 2017 என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இப்பாடலை எழுதியவர் சிவசக்தி தத்தா. இசையமைத்தவர் கீரவாணி.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions