பிரபாஸை பற்றி ரகசிய தகவலை வெளியிட்ட ராஜமௌலி!

Bookmark and Share

பிரபாஸை பற்றி ரகசிய தகவலை வெளியிட்ட ராஜமௌலி!

பாகுபலி நாயகன் பிரபாஸ் பற்றி இயக்குனர் ராஜமௌலி ஒரு ரகசிய தகவலை சொல்லியிருக்கிறார். படத்திற்காக எப்படி உழைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இங்கோ பிரபாஸ் மாதம் ஒரு நாள் டயட்டை தவிர்த்து விடுவாராம்.

அன்று 10 முதல் 15 வகையான பிரியாணியை சாப்பிடுவாராம்.மீன், சிக்கன், மட்டன் என ஒரே நாளில் அத்தனையையும் ஒரு கை பார்த்துவிடுவாராம்.

மேலும் அவருக்கு சட்னி என்றால் மிகவும் பிடிக்கும் என இயக்குனர் கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions