பாகுபலி அமோக வெற்றி- ராஜமௌலிக்கு பிரபாஸ் கூறியது என்ன?

Bookmark and Share

பாகுபலி அமோக வெற்றி- ராஜமௌலிக்கு பிரபாஸ் கூறியது என்ன?

இந்தியா சினிமா அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக தயாராகி வருகிறது. அதன் முதல்படியாக ரூ. 1000 கோடி வசூலித்து சாதனை செய்து வருகிறது பாகுபலி. இந்த படத்தை பற்றி தான் இப்போது அனைவரின் பேச்சே.

பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாரான இப்படத்திற்கு ஏகப்பட்ட மக்கள் உழைத்திருக்கின்றனர். குறிப்பாக இப்படத்திற்காக 5 வருட கடின உழைப்பை போட்டிருக்கிறார் நடிகர் பிரபாஸ்.

படம் வசூல் சாதனை செய்து வரும் நிலையில், இயக்குனர் ராஜமௌலிக்கு நன்றி கூறி ஒரு பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் நடிகர் பிரபாஸ்.


Post your comment





Related News
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
பாகுபலி-2 போல் ஒரு மோசமான படத்தை 10 ரூபாய் கூட கொடுத்து பார்க்க மாட்டேன்- பிரபல இயக்குனர் அதிரடி
பாகுபலி 2 அதிர வைக்கும் 10 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- ரஜினியின் கபாலி பட சாதனை முறியடிப்பு
பாகுபலி பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர்களை கலாய்த்த பிரபலம்..
இதுவரை எந்த இந்திய சினிமாவுக்கும் நடக்காத விஷயம் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடந்துள்ளது
மூன்று மொழிகளில் ஒரு பிரம்மாண்ட படம் – பிரபாஸின் அடுத்த பிளான்!
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? பரபரப்பு தகவல்!
இந்திய அளவில் 2015-ன் கூகுள் தேடலில் 'பாகுபலி' சாதனை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions