பாகுபலி பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர்களை கலாய்த்த பிரபலம்..

Bookmark and Share

பாகுபலி பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர்களை கலாய்த்த பிரபலம்..

தென்னிந்திய சினிமாவை தலைநிமிர வைத்துள்ள படம் பாகுபலி. பாலிவுட்டால் எப்போதும் இப்படி ஒரு படம் தயாரிக்க முடியாது என ஒரு விவதாமே தற்போது நடந்துவருகிறது.

இந்நிலையில், பாகுபலி படத்தை பார்த்துவிட்டு இரண்டு நடிகர்கள் பாலிவுட் பிரபலங்களை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாகுபலி2 பார்த்த ரிஷி கபூர் ட்விட்டரில், "பாகுபலி படம் எங்கு படமாக்கினார்கள்? அங்கு எனக்கு ஒரு 2BHK வீடு வேண்டும். ஏஜென்ட் யாராவது இருக்கிறார்களா?" என கேட்டுள்ளார். பாலிவுட்டை விட்டு டோலிவுட்டுக்கு சென்றுவிடலாம் என்பதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
பாகுபலி-2 போல் ஒரு மோசமான படத்தை 10 ரூபாய் கூட கொடுத்து பார்க்க மாட்டேன்- பிரபல இயக்குனர் அதிரடி
பாகுபலி 2 அதிர வைக்கும் 10 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- ரஜினியின் கபாலி பட சாதனை முறியடிப்பு
பாகுபலி அமோக வெற்றி- ராஜமௌலிக்கு பிரபாஸ் கூறியது என்ன?
இதுவரை எந்த இந்திய சினிமாவுக்கும் நடக்காத விஷயம் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடந்துள்ளது
மூன்று மொழிகளில் ஒரு பிரம்மாண்ட படம் – பிரபாஸின் அடுத்த பிளான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions