பிரபாஸின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு ஸ்டண்ட் கலைஞரா?

Bookmark and Share

பிரபாஸின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு ஸ்டண்ட் கலைஞரா?

பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸின் அடுத்த படம் பற்றிய தகவல்களும், அவரின் திருமணம் பற்றிய செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.ஏற்கனவே பிரபாஸ் நடிக்க இருக்கும் சாஹோ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இப்படத்திற்காக பிரபாஸ் உடை எடையை குறைக்க திட்டமிட்டுள்ளாராம்.மேலும் அவருக்கு சண்டை கற்று தருவதற்காக ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் கென்னி பேட்ஸை வரவழைக்கிறார்கள்.

இவர் transformers, die hard போன்ற பல முக்கிய படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து கொடுத்தவர்.ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தையும் துபாயில் 40 நாட்கள் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு.


Post your comment





Related News
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
ரஜினி கதையில் நடிக்கும் விஜய்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions