பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!

Bookmark and Share

பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!

பாகுபலி 2 படத்தோட சாதனைகள் இன்னும் முடிஞ்ச பாடில்லை போல. ரசியாவுல நடக்க இருக்க மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில ராஜமௌலி இயக்கி இருக்க பாகுபலி 2 படம் திரையிட தேர்வாகி இருக்கு.

இதபத்தி தன்னோட கருத்த ட்விட்டர்ல பதிவு செஞ்சிருக்குற ராஜமௌலி, மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில பாகுபலி 2 திரையிடப்பட இருக்குறது தன்னோட படக்குழுவுக்கு கிடைச்ச பெருமைன்னும் அதுவும் முதல் படமா பாகுபலி திரையிடப்பட இருக்குறது கூடுதல் கௌரவம்னும் சொல்லி இருக்காரு.

பாகுபலி 2 படம் சீக்கிரமே சீனாவுல மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்குறது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
பாகுபலி-2 போல் ஒரு மோசமான படத்தை 10 ரூபாய் கூட கொடுத்து பார்க்க மாட்டேன்- பிரபல இயக்குனர் அதிரடி
பாகுபலி 2 அதிர வைக்கும் 10 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- ரஜினியின் கபாலி பட சாதனை முறியடிப்பு
பாகுபலி பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர்களை கலாய்த்த பிரபலம்..
பாகுபலி அமோக வெற்றி- ராஜமௌலிக்கு பிரபாஸ் கூறியது என்ன?
இதுவரை எந்த இந்திய சினிமாவுக்கும் நடக்காத விஷயம் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடந்துள்ளது
மூன்று மொழிகளில் ஒரு பிரம்மாண்ட படம் – பிரபாஸின் அடுத்த பிளான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions