மூன்று மொழிகளில் ஒரு பிரம்மாண்ட படம் – பிரபாஸின் அடுத்த பிளான்!

Bookmark and Share

மூன்று மொழிகளில் ஒரு பிரம்மாண்ட படம் – பிரபாஸின் அடுத்த பிளான்!

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸின் மார்க்கெட் தென்னகம் முழுவதும் பரவியுள்ளது. எனவே இவர் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சுஜீத் இயக்கவுள்ளார். இதன் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாகுபலி பார்ட் 2 படப்பிடிப்பு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
பாகுபலி-2 போல் ஒரு மோசமான படத்தை 10 ரூபாய் கூட கொடுத்து பார்க்க மாட்டேன்- பிரபல இயக்குனர் அதிரடி
பாகுபலி 2 அதிர வைக்கும் 10 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- ரஜினியின் கபாலி பட சாதனை முறியடிப்பு
பாகுபலி பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர்களை கலாய்த்த பிரபலம்..
பாகுபலி அமோக வெற்றி- ராஜமௌலிக்கு பிரபாஸ் கூறியது என்ன?
இதுவரை எந்த இந்திய சினிமாவுக்கும் நடக்காத விஷயம் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடந்துள்ளது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions