மீண்டும் ரிலீஸாகும் பாகுபலி – ரசிகர்கள் உற்சாகம்!

Bookmark and Share

மீண்டும் ரிலீஸாகும் பாகுபலி – ரசிகர்கள் உற்சாகம்!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை ருசித்த படம் பாகுபலி. உலகம் முழுவதும் இப்படம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தேசிய விருது உட்பட சர்வதேச அரங்கில் இப்படம் பல விருதுகளை அள்ளியது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை இரண்டாம் வாரம் கேரளாவில் 20-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
பாகுபலி 2 படப்பிடிப்பை பாதியில் விட்டுபோன ராணா?
பாகுபலி 2 படப்பிடிப்புக்கு வந்த திடீர் சோதனை!
பாகுபலி 2-வில் சத்யராஜ் இறந்துவிடுவாரா?
கட்டப்பா குத்தியும் பாகுபலி சாகவில்லையா – புது தகவல்!
பாகுபலி 2 கிளைமாக்ஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்!
பாகுபலி 2 சேட்டிலைட் விற்பனை கண்டு அதிர்ந்து போன இந்திய திரையுலகம்!
பாகுபலி 2 ரிலீஸ் தேதி வெளியானது!
நேற்று தான் பாகுபலி படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions