பாகுபலி 2 படத்தை ரீ ஷூட் செய்யும் ராஜமௌலி!

Bookmark and Share

பாகுபலி 2 படத்தை ரீ ஷூட் செய்யும் ராஜமௌலி!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. தற்போது வரை இதன் 60% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இயக்குனர் ராஜமௌலிக்கு திருப்தியாக இல்லையாம். எனவே இதை ரீ ஷூட் செய்ய அவர் முடிவு செய்துள்ளாராம். அவரது இந்த முடிவுக்கு தயாரிப்பு தரப்பும் ஓகே சொல்லிவிட்டதாம்.

 


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
பாகுபலி 2 படப்பிடிப்பை பாதியில் விட்டுபோன ராணா?
பாகுபலி 2 படப்பிடிப்புக்கு வந்த திடீர் சோதனை!
பாகுபலி 2-வில் சத்யராஜ் இறந்துவிடுவாரா?
கட்டப்பா குத்தியும் பாகுபலி சாகவில்லையா – புது தகவல்!
பாகுபலி 2 கிளைமாக்ஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்!
பாகுபலி 2 சேட்டிலைட் விற்பனை கண்டு அதிர்ந்து போன இந்திய திரையுலகம்!
பாகுபலி 2 ரிலீஸ் தேதி வெளியானது!
நேற்று தான் பாகுபலி படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions