பாகுபலி 2 ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

பாகுபலி 2 ரிலீஸ் தேதி வெளியானது!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அண்மையில் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.

இதன் படப்பிடிப்பு ரூ. 30 கோடி பொருட்செலவில் தொடர்ச்சியாக 80 நாட்கள்வரை எடுக்கப்படவுள்ளது. மேலும் இதுவரை இப்படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
பாகுபலி 2 படப்பிடிப்பை பாதியில் விட்டுபோன ராணா?
பாகுபலி 2 படப்பிடிப்புக்கு வந்த திடீர் சோதனை!
பாகுபலி 2-வில் சத்யராஜ் இறந்துவிடுவாரா?
கட்டப்பா குத்தியும் பாகுபலி சாகவில்லையா – புது தகவல்!
பாகுபலி 2 கிளைமாக்ஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்!
பாகுபலி 2 சேட்டிலைட் விற்பனை கண்டு அதிர்ந்து போன இந்திய திரையுலகம்!
நேற்று தான் பாகுபலி படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு!
பாகுபலியின் அடுத்த பிரம்மாண்ட ரிலீஸ் தேதி இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions