ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?

Bookmark and Share

ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?

பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவை உலகளவில் எடுத்துச் சென்றவர் இயக்குனர் ராஜமௌலி.

இப்படம் இரண்டு பாகமும் சேர்த்து ரூ. 2500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இப்படத்தையடுத்து இவர் ராம்சரண், ஜுனியர் என்டிஆரை வைத்து இயக்கவுள்ளார். இப்படம் பட்ஜெட் 90 கோடி என்றும் இயக்குனர், முக்கிய நடிகர்களின் சம்பளம் சேர்த்து மொத்த பட்ஜெட் 150 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கில் தயாராகும் இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாள மொழிகளிலும் வெளியிடவுள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions