கோடை விடுமுறையில் வெளியாகும் பாகுபலி 2!

Bookmark and Share

கோடை விடுமுறையில் வெளியாகும் பாகுபலி 2!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. முன்னதாக இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவலின்படி இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் முடிந்து படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ல் தான் திரைக்கு வருமாம்.

 


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
பாகுபலி 2 படப்பிடிப்பை பாதியில் விட்டுபோன ராணா?
பாகுபலி 2 படப்பிடிப்புக்கு வந்த திடீர் சோதனை!
பாகுபலி 2-வில் சத்யராஜ் இறந்துவிடுவாரா?
கட்டப்பா குத்தியும் பாகுபலி சாகவில்லையா – புது தகவல்!
பாகுபலி 2 கிளைமாக்ஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்!
பாகுபலி 2 சேட்டிலைட் விற்பனை கண்டு அதிர்ந்து போன இந்திய திரையுலகம்!
பாகுபலி 2 ரிலீஸ் தேதி வெளியானது!
நேற்று தான் பாகுபலி படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions