மீண்டும் படப்பிடிப்பை துவங்கும் பாகுபலி படக்குழு!

Bookmark and Share

மீண்டும் படப்பிடிப்பை துவங்கும் பாகுபலி படக்குழு!

பாகுபலி எனும் பிரம்மாண்ட சரித்திர படத்தின் வெற்றிக்கு பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகின்றார் இயக்குனர் ராஜமௌலி.

கோடை வெயிலியின் காரணமாக படப்பிடிப்பை ஒத்தி வைத்திருந்த பாகுபலி படக்குழு தற்போது மீண்டும் படப்பிடிப்பை துவங்க ஆயத்தமாகி வருகின்றது. மே முழுவதும் படக்குழுவினருக்கு கோடை விடுமுறை அளித்த ராஜமௌலி அவ்விடுமுறையில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் சென்று வந்துவிட்டார். 

இந்நிலையில் ஜுன் 1 முதல் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது. மேலும் படப்பிடிப்பை நவம்பருக்குள் முடித்துவிட்டு கிராபிக்ஸ் வேலைகளை துவங்கவும் ராஜமௌலி திட்டமிட்டுள்ளார்.

பாகுபலி 2 2017 ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ்,ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் பாகுபலி 2 படத்தில் நடிக்கின்றனர்.


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
பாகுபலி 2 படப்பிடிப்பை பாதியில் விட்டுபோன ராணா?
பாகுபலி 2 படப்பிடிப்புக்கு வந்த திடீர் சோதனை!
பாகுபலி 2-வில் சத்யராஜ் இறந்துவிடுவாரா?
கட்டப்பா குத்தியும் பாகுபலி சாகவில்லையா – புது தகவல்!
பாகுபலி 2 கிளைமாக்ஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்!
பாகுபலி 2 சேட்டிலைட் விற்பனை கண்டு அதிர்ந்து போன இந்திய திரையுலகம்!
பாகுபலி 2 ரிலீஸ் தேதி வெளியானது!
நேற்று தான் பாகுபலி படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions