கட்டப்பா குத்தியும் பாகுபலி சாகவில்லையா – புது தகவல்!

Bookmark and Share

கட்டப்பா குத்தியும் பாகுபலி சாகவில்லையா – புது தகவல்!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படமாகி வருகிறது.

பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்பதற்கான பதிலை தெரிந்துக்கொள்ள பலரும் இப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர். ஆனால் இப்படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், ” இரண்டாம் பாகத்தில் பாகுபலி உயிரோடு இருந்தாலும் இருக்கலாம்” என சமீபத்திய பேட்டியில் கூறி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
பாகுபலி 2 படப்பிடிப்பை பாதியில் விட்டுபோன ராணா?
பாகுபலி 2 படப்பிடிப்புக்கு வந்த திடீர் சோதனை!
பாகுபலி 2-வில் சத்யராஜ் இறந்துவிடுவாரா?
பாகுபலி 2 கிளைமாக்ஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்!
பாகுபலி 2 சேட்டிலைட் விற்பனை கண்டு அதிர்ந்து போன இந்திய திரையுலகம்!
பாகுபலி 2 ரிலீஸ் தேதி வெளியானது!
நேற்று தான் பாகுபலி படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு!
பாகுபலியின் அடுத்த பிரம்மாண்ட ரிலீஸ் தேதி இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions