பாகுபலி 2-வில் சத்யராஜ் இறந்துவிடுவாரா?

Bookmark and Share

பாகுபலி 2-வில் சத்யராஜ் இறந்துவிடுவாரா?

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படமாகி வருகிறது.

இதற்காக ரூ. 30 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமான அரங்குகள் தயாராகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் சத்யராஜின் ‘கட்டப்பா’ கதாபாத்திரம் கிளைமாக்ஸில் இறந்துவிடுவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலியை நான் கொன்றதுக்கு எனக்கு கிடைத்த தண்டனை இது எனவும் அவர் இறுதியில் கூறுவாராம்.

 


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
பாகுபலி 2 படப்பிடிப்பை பாதியில் விட்டுபோன ராணா?
பாகுபலி 2 படப்பிடிப்புக்கு வந்த திடீர் சோதனை!
கட்டப்பா குத்தியும் பாகுபலி சாகவில்லையா – புது தகவல்!
பாகுபலி 2 கிளைமாக்ஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்!
பாகுபலி 2 சேட்டிலைட் விற்பனை கண்டு அதிர்ந்து போன இந்திய திரையுலகம்!
பாகுபலி 2 ரிலீஸ் தேதி வெளியானது!
நேற்று தான் பாகுபலி படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு!
பாகுபலியின் அடுத்த பிரம்மாண்ட ரிலீஸ் தேதி இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions