பாகுபலி, 2.o-வை விட அதிக பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் புதிய படம்!

Bookmark and Share

பாகுபலி, 2.o-வை விட அதிக பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் புதிய படம்!

குறைந்த பொருட்செலவில் தரமான கமர்ஷியல் படத்தை கொடுப்பதில் இயக்குனர் சுந்தர் சி கைதேர்ந்தவர். ஆனால் இவர் அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளாராம்.

இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் பட்ஜெட் பாகுபலி, 2.o-வை விட அதிகமாக இருக்குமாம். இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது இந்நிறுவனம் சார்பாக தயாராகும் 100-வது படமாகும். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என சுந்தர் சி தெரவித்துள்ளார்.

 


Post your comment





Related News
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
நானும் பாதிக்கப்பட்டேன் - மீ டூ பற்றி மனம்திறந்த அதிதி ராவ்
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி! தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions