இன்று இந்திய சினிமாவே மறக்க முடியாத நாள்- பாகுபலி-2 அடையும் மைல் கல்

Bookmark and Share

இன்று இந்திய சினிமாவே மறக்க முடியாத நாள்- பாகுபலி-2 அடையும் மைல் கல்

இந்திய சினிமா தொடங்கி 100 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. இன்று வரை லட்ச்சக்கணக்கான படங்கள் திரைக்கு வந்துள்ளது.

இதில் ஒரு சில படங்களே காலம் கடந்தும் பாராட்டப்படும், அப்படித்தான் பாகுபலி இந்திய சினிமாவின் மைல் கல்லாக அமைந்துவிட்டது.

இப்படத்தின் வசூல் என்பது இந்திய சினிமாவே கொண்டாடும் வகையில் உள்ளது, இப்படம் இன்றுடன் ரூ 1000 கோடியை தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அந்த வகையில் இந்திய சினிமாவின் முதல் ரூ 1000 கோடி படம் என்ற பெருமையை பாகுபலி-2 பெறவுள்ளது.

நேற்று வரை இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 745 கோடி, வெளிநாடுகளில் ரூ 180 கோடி என மொத்தம் ரூ 925 கோடி வசூல் செய்துள்ளது. 


Post your comment





Related News
பாகுபலி 2 படக்குழுவினரின் அடுத்த டார்க்கெட் இதுதானாம்
யார் தான் உங்க பொண்டாட்டி?: பல்லாள தேவனே பதில் சொல்லிட்டார்
`பாகுபலி' படத்திற்காக தன்னைத்தானே வருத்திக்கொண்ட ராணா
ரூ.1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட ‘பாகுபலி-2’
நடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா?: நடிகர் ராணா பேட்டி
ராணாவுக்கு சரியான பெயர் தான் வச்சிருக்காங்க! மதன் கார்க்கி வைரமுத்து
ராட்சசன் போன்று தோற்றமளிக்கும் ராணா!
ராணாவை பின்தொடரும் 2 மில்லியன் பேர்!
பாலா, அமீர் படங்களில் நடிக்கும் ராணா!
பாகுபலி தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் ராணா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions