பாகுபலி ரூ. 22 கோடி வசூல்

Bookmark and Share

பாகுபலி ரூ. 22 கோடி வசூல்

இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள பாகுபலி படம், பாலிவுட்டில் மட்டும் ரூ. 22.35 கோடி வசூல் செய்துள்ளது. பாலிவுட்டில் வெளியான டப்பிங் படங்களிடையே, அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

படம் வெளியான முதல்நாளில், ரூ. 5.15 கோடியும், இரண்டாம் நாளான சனிக்கிழமை, ரூ. 7.09 கோடியும் மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று ரூ. 10.11 கோடியும் வசூல் செய்துள்ளது. பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா நடித்துள்ள பாகுபலி படத்தை, பாலிவுட்டில், கரன் ஜோஹர் வெளியிட்டுள்ளார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions