பாகுபலி பற்றி முதன்முறையாக வாய்திறந்த ஷாருக்கான்

Bookmark and Share

பாகுபலி பற்றி முதன்முறையாக வாய்திறந்த ஷாருக்கான்

பாகுபலி2 படத்தின் வசூல் 1350 கோடியை தாண்டினாலும், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான கான் நடிகர்கள் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.பாகுபலி தென்னிந்திய படம் என்பதால் தான் வயிற்றெரிச்சலில் அவர்கள் அதை புறக்கணிக்கிறார்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவந்தனர்.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக பாகுபலி பற்றி வாய்திறந்துள்ளார். "பாகுபலி முதல் பாகத்தை பார்த்திருக்கிறேன். சினிமாவிற்கு எழுச்சியூட்டும் விதமாக அது இருந்தது. நான் இன்னும் இரண்டாம் பாகத்தை இன்னும் பார்க்கவில்லை.

அதுவும் முதல் பகுதி போலவே நன்றாக இருக்கும் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.தற்போது சிஜி தொழில்நுட்பம் சினிமா துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அது இல்லாத போதும் நாம் நல்ல படங்களை எடுத்திருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
யூத் பட நடிகையா இது? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் அண்ணன் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்.!
பரபரப்பான படப்பிடிப்பில் மன்சூரலிகானின் “கடமான்பாறை“
அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?
12 வது முறையாக மீண்டும் சாதனை படைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷீட்டி மீது போலீசில் புகார் !
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions