27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?

Bookmark and Share

27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?

பாகுபலி-2 வெற்றி குறித்து இனி நாங்கள் சொல்ல ஒன்றுமில்லை. உலகமே தலையில் தூக்கி கொண்டாடிவிட்டது.இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 1400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது,

வெளிநாடுகளில் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.இந்நிலையில் இந்தியாவில் 27 மாநிலங்களில் பாகுபலி-2 தான் அதிக வசூல் செய்த படமாகவுள்ளது, இதுவரை வேறு எந்த ஒரு படமும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லை.

ஆனால், கேரளாவில் மட்டும் இந்த சாதனையை பாகுபலி-2வால் நிகழ்த்த முடியவில்லை, ஏனெனில் புலிமுருகன் கேரளாவில் ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

பாகுபலி-2 ரூ 72 கோடி தற்போது வரை வசூல் செய்துள்ளது, கேரளாவிலும் இந்த சாதனையை நிகழ்த்தினால், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அதிக வசூல் செய்த படமாக பாகுபலி-2 பெருமையை பெரும்.


Post your comment





Related News
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா? - அழகிய புகைப்படங்கள் உள்ளே.!
ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளிகளுக்கு அனுஷ்கா பதிலடி.!
பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த அனுஷ்காவின் பாகமதி - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions